Quantcast
Channel: indiaherald.com - RSS Feeds
Viewing all articles
Browse latest Browse all 311426

ரஜினி குறித்து ராஜாவின் கருத்து!

$
0
0
துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. பெரியார், முரசொலி குறித்து அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு காவல்துறை புகாரும் அளிக்கப்பட்டது.இது குறித்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா  ரஜினிகாந்த் மேலோட்டமாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டதற்காக திராவிட கழகத்தினர் மிரட்டுகிறார்கள்.  இதுபோன்ற மிரட்டலுக்கு ரஜினி பயப்பட மாட்டார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.  துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. பெரியார், முரசொலி குறித்து அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு காவல்துறை புகாரும் அளிக்கப்பட்டது.இது குறித்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா  ரஜினிகாந்த் மேலோட்டமாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டதற்காக திராவிட கழகத்தினர் மிரட்டுகிறார்கள்.  இதுபோன்ற மிரட்டலுக்கு ரஜினி பயப்பட மாட்டார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.  துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. பெரியார், முரசொலி குறித்து அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு காவல்துறை புகாரும் அளிக்கப்பட்டது.இது குறித்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா  ரஜினிகாந்த் மேலோட்டமாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டதற்காக திராவிட கழகத்தினர் மிரட்டுகிறார்கள்.  இதுபோன்ற மிரட்டலுக்கு ரஜினி பயப்பட மாட்டார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.  துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. பெரியார், முரசொலி குறித்து அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு காவல்துறை புகாரும் அளிக்கப்பட்டது.இது குறித்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா  ரஜினிகாந்த் மேலோட்டமாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டதற்காக திராவிட கழகத்தினர் மிரட்டுகிறார்கள்.  இதுபோன்ற மிரட்டலுக்கு ரஜினி பயப்பட மாட்டார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.  துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. பெரியார், முரசொலி குறித்து அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு காவல்துறை புகாரும் அளிக்கப்பட்டது.இது குறித்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா  ரஜினிகாந்த் மேலோட்டமாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டதற்காக திராவிட கழகத்தினர் மிரட்டுகிறார்கள்.  இதுபோன்ற மிரட்டலுக்கு ரஜினி பயப்பட மாட்டார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.  ]]>

Viewing all articles
Browse latest Browse all 311426

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>